EXCLUSIVE INVESTIGATION… கையேற்றக்காரர்களுக்கு காவலாக வனத்துறை .. மூணார் எல்லாப்பெட்டியில் பாதுகாக்கப்படவேண்டிய காட்டூப்பகுதியில் கேயேற்றம் அதிகரிக்கிறது. ட்ரெக்கிங் மறைவில் கையேற்றம்மும் மிருக வெட்டைவும் வனத்துறையின் ஒத்தாசையுடன் நடைபெறுகிறது

மூணாற்றில் அரசு பூமியில் கையேற்றக்காரில் முக்கிய நபரின் கையேற்றம்தான் ஏலபெட்டியிலும் மூணாறில் ஆற்றை கையேற்றம் செயது பெட்ரோல் பம் அமைத்து பின்பு போலியான ரேகைகள் உருவாக்கி கோடிகள் விலை மதிப்புள்ள அரசு பூமியை கையடக்கி பல அடுக்கு மாடிகட்டிடம் கட்டியுள்ளது இந்த நவர்தான் ஏலபெட்டியிலும்25 ஏக்கர் காடு வெட்டி தெளித்துள்ளது கடந்த அரசு காலத்தில் நடை பெற்ற கையேற்றம் பெரிய அதிகாரிகளின் துணையுடன் நடைபெற்றுள்ளது .நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டி மறறியும் தீகொழுதியும் இப்பொழுதுல நிலைக்கு கோண்டூ வந்துளது

0
மூணார் எல்லப்பேட்டியில் கையேற்ற பூமியின் சட்டலைட் புகைப்படம்

மூணாறில் இருந்து மாட்டுப்பெட்டி வழியாக எல்லாப்பெட்டி வந்த பின்பு ஏகதேசம் பத்து கிலோமீட்டர் காட்டுப்பாதை வழியாக பயணம் செய்தால் எல்லாப்பெட்டியில் குறிப்பிட்ட காய்ஞ்சராகாடு காட்டுப்பகுதிக்கு செல்லலாம். எஸ்டேட்டில் இருந்து பயணம் செய்து காட்டுப்பகுதிக்கு வரும் போது வனத்துறையின் ஒரு சோதனை சாவடியை காணலாம் கூடாது மரத்தில் ஒரு போடும் வைக்கப்பட்டுள்ளது.

மூணார் எல்லப்பேட்டியில் கையேற்றகாரர்கள் காவலாக வனத்துறை அமைத்த அறிவிப்பு போடுகள்

அனுமதியில்லாமல் உள்ளேய் சென்றால் தண்டனை ஆபத்தான பகுதி காட்டுமாடுகள் பயணம் செய்யும் பகுதி கவனம் என்று தமிழிலும் மலையாளத்தில் அறிவிய்ப்புபோடுகள் சோதனை சாவடியை கடந்தால் வனத்துறையின்அலுவலகம் இங்கு  நான்கு வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் உள்ளதாக கூறும் போதும் எங்களின் செய்தி சேகரிப்பு சங்கம் தொடர்சியாக இரண்டு நாட்கள் இந்த பகுதிக்கு வந்து யாரையும்காணவில்லை.காட்டில் வேட்டை சங்கம் வனகொள்ளையர்கள் தமிழ் நாட்டில் இருந்து வரும் கஞ்சா சங்கங்கள் இந்த போடை பார்த்தால் பயப்படுவார்களா …

மூணார் எல்லப்பேட்டியில் கையேற்ற பூமியில் பேராபாவூர் காரரிகளின் இடம் சட்டலைட் புகைப்படம்

மூணார் மலை பகுதியில் பாதுகாப்பு வன பகுதியான எல்லாப்பெட்டியில் பூமி கையற்றம் அதிகரிக்கிறது கேரளா தமிழ்நாடு எல்லை பகுதியில் தான் காடுகளை வெட்டி மாற்றி சட்ட விரோத கட்டிடங்கள் கட்டபட்டுள்ளது. மாட்டுப்பெட்டியில் இருந்து எல்லாப்பெட்டி எஸ்டேட்டிற்கு வத்த பின்பு காட்டுப்பாதை வழியாக கால் நடையாய் பாத்து கிலோமீட்டர் பயணம் செய்தால் கையேற்ற பூமியை அடையாளம். 25 முதல் 50 ஏக்கர் இடம் இங்கு வெட்டி கட்டிடங்கள் கடப்பட்டுள்ளன.

மூணாற்றில் அரசு பூமியில் கையேற்றக்காரில் முக்கிய நபரின் கையேற்றம்தான் ஏலபெட்டியிலும். மூணாறில் ஆற்றை கையேற்றம் செயது பெட்ரோல் பம் அமைத்து பின்பு போலியான ரேகைகள் உருவாக்கி கோடிகள் விலை மதிப்புள்ள அரசு பூமியை கையடக்கி பல அடுக்கு மாடிகட்டிடம் கட்டியுள்ளது இந்த நவர்தான் ஏலபெட்டியிலும்25 ஏக்கர் காடு வெட்டி தெளித்துள்ளது. கடந்த அரசு காலத்தில் நடை பெற்ற கையேற்றம், பெரிய அதிகாரிகளின் துணையுடன் நடைபெற்றுள்ளது .நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டி மறறியும் தீகொழுதியும் இப்பொழுதுல நிலைக்கு கோண்டூ வந்துளது.

மூணார் எல்லப்பேட்டியில் கையேற்றகாரர்கள் டெண்டுகள் அமைக்க சரி செய்யப்பட்ட இடைங்கள்

தற்பொழுது இது சுற்றுலா நிலையமாக மாறப்படுள்ளது .இந்த 25 ஏக்கர் இடத்தில் கிளாஸ் ஹவுஸ் என்ற பெயரில் மூன்று கோடேஜி மற்றும் கட்டிடங்கள் கட்டியுள்ளது கூடாது டென்டுகள் காட்டுவதற்கும் வேறு இடங்களும் உள்ளன. இந்த கொடும காட்டுப்பகுதில் இந்த நபருக்கு 15 ஏக்கர் இடத்திற்கு பட்டயம் உள்ளதாக இந்த நபர் தெரிவிப்பது ..

மூணார் எல்லப்பேட்டியில் கையேற்ற பூமியில் கட்டிடம்

முதலில் தமிழநாடு அரசிடம் இருந்து டிரக்கிங் என்ற பெயரில் கேரளத்தில் வனத்துறை அதிகாரிகளை பணம் கொடுத்து வங்கி துவக்கிய டென்டுகள் இப்பொழுது 25 ஏக்கர் கையேற்றம் செயது கட்டிடங்க்களாக மாறி உள்ளது.இடம் சமந்தாமாக மேப் பரிசோதனை செய்தால் இந்த இடம் கேரளாதெற்கு உட்பட்டது;பூமி சம்மதமாக பரிசோதனைக்கு அதிகாரிகள் சென்றால் கையேற்றக்காரனின் வாதம் வேறு, தமிழக அதிகாரிகள் வந்தால் கேரள இடம் என்றும் ,கேரள அதிகாரிகள் வந்தால் தமிழகயிடம் என்று கூறி ஏமாற்றுகிறாற்.

தமிழக கேரளாவை வேறுபிரிக்கும் எல்லை கல் கையேற்றக்காரர்கள் இளக்கி மாற்றிய நிலையில்

ஏலபெட்டியில் இருந்து 7 கிலோமீட்டர் காட்டுப்பாதை வழியாக பயணம் செயதால் கேரள தமிழக எல்லை பகுதிக்கிக்கு செல்லலாம் முதலில் ட்ரெக்கிங் என்ற பெயரில் கேம்ப்புகள் நடத்தி சுற்றுலா பயணிகளை கொண்டுவந்தபின்பு படிப்படியாக காடுகளை அழித்தும் இரசாயன மருந்துகள் பயன்படுத்தி காடுகளை கருக்கி முதலில் சிறிய அளவில் விவசாயம் ஆரம்பித்தும் பின்பு சிறிய ஷெட்கள் பின்பு ஹோம்ஸ்டே , ஹானிமூன் கோடேஜி அவவாறு செல்கிறது கையேற்றத்தின் படிகள்.

மூணார் எல்லப்பேட்டியில் கையேற்ற பூமியில் கட்டபட்ட கிளாஸ் ஹவுஸ்

இங்கிருந்து 300 மீட்டர் பயணம் செய்தால்வேறு ஒரு சுகவாச இடைத்தை காணலாம் ஏகாதேசம் 15 ஏக்கர் பூமியை கையெறி உள்ளது மூணாறில் ஓரு தானியர் கம்பெனியில் வேலை செய்யும் அதிகாரி,இங்கு ஒரு ஷெட்டும் டெண்ட் அமைப்பதற்கான இடம் சரி செயப்படுள்ளது ..இர்வுநேரமானால் பின்பு சுற்றுலாப்பயணிகளாள் நிறையும் ,4000 முதல் 10000 ரூபாய் வரை கையேற்றக்காரன் சுற்றுலாப்பயணிகளிடம் இருந்து இங்கு தாக்குவதற்கு வாங்குவது ,பகல் நேரங்களில் ஒரு சில நபர்களை மட்டுமே காண இயலும். ஆனால் இரவு  நேரங்களில் 50 முதல் 100 பெயர்கள் இங்கு காணா இயலும் .இங்கிருந்து 100 மீட்டர் பயணம் செயதால் மூன்றவது .கையேற்றத்தை காணலாம் இங்கு சிறிய கட்டிடங்கள் கட்டபட்டுள்ளன.

மூணார் எல்லப்பேட்டியில் கையேற்றகாரர்கள் நடத்தும் ட்ரெக்கிங்காண ஷெட்டுகள்

100 பெயருக்கு ஒரேநேரத்தில் கேம்ப் செய்வதற்கான வசதிகள் உள்ளன ,இந்த இடம் பேராபாவூர் பகுதியை சேர்த்த நபர்கள் தலைமையில் செயல்படுவது பகல் நேரங்களில் இங்கு மூன்று நான்கு பெயர்கள் உள்ளார் .ஆனால் இரவு நேரத்தில் திருவிழாக்களை மிஜும் கூட்டம் வருவதா பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இரவு நேரத்தில் மதுபான விருதும் நடனம் அரங்கேறுகிறது .கூடாது மயக்கமருந்துபோதைமாத்திரை,கஞ்சயு காட்டு விலங்குகளின் இறைச்சி மான் வேட்டை என்று தொடர்கிறது.

மூணார் எல்லப்பேட்டியில் கையேற்றகாரர்கள் நடத்தும் ட்ரெக்கிங்

.

இந்த இடம் கையேற்றம் சம்மதமாக புகார் பல கிடைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேரளா தமிழகம் முன் வராதது ஒரு கேள்விக்குறியாக தொடர்க்கிறது .கையேற்ற இடம் உள்காடு என்பதால் யாரும் செல்ல முன் வருவது கிடையாது ,சொந்த இடத்தில் விவசாயி நட்டு வளத்திய மரங்களை வெட்டினால் அவர்களை தற்கொலையின் முடிவுக்கே போக செய்யும் வனதுறை இதுபோன்ற பெரிய கையேற்றங்கலுக்கு துணை நிற்பது வேதனை.கடந்த வருடம் தீ படருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மரணமடைந்த கோரங்காட்டி மலைக்கு எதிராக உள்ள மலைப்பகுதிதான் இது, .பல்வேறு சிறப்பூ கொண்ட மலைப்பகுதிதான் தற்பொழுது கையேற்றக்காரர்களின் பிடியில், தீ விபத்தெற்கு பின்பு சில மாதங்கல் ட்ரெக்கிங் தடை செய்யப்பட்டது என்றாலும் பின்பு அரசியல் பின் பலத்தால் மீண்டும் அரபிக்கபட்டுள்ளது.

மூணார் எல்லப்பேட்டியில் கையேற்ற பூமியில் டெண்டுகள்

கோராகாட்டியில் தீ விபத்தெற்கு காரணம் ட்ரெக்கிங் நடத்தக்கூடியவர்கள் என்று அறிந்தும் பணம் சகலதையும் மூடி மறைந்துள்ளது .எல்பெட்டி பூமீ கையேற்றக்காரர்கள் தமிழக மற்றும் கேரளா எல்லையை பிரிக்கு எல்லைகற்களை மாற்றியுள்ளதாகவும் தகவல் உள்ளன.

You might also like

-